Tamil “விஜய்சேதுபதிக்கு தனியாக நடிகர் சங்கம் வச்சுருங்க” ; சித்தார்த் கோரிக்கை..! admin Jan 21, 2016 விஜய்சேதுபதி தனது பெயரிலேயே நடித்துள்ள படம் தான் ‘சேதுபதி’.. முதன் முறையாக போலீஸ் அதிகாரியாக இதில் நடித்துள்ளார். ‘பண்ணையாரும் பத்மினியும்’ புகழ் அருண்குமார் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன்…