Browsing Tag

Vijay Antony

‘கொலை’ படம் சிறப்பாக வந்துள்ளது – நடிகர் விஜய் ஆண்டனி நம்பிக்கை

பாலாஜி குமார் இயக்கத்தில் இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘கொலை’. இதில் நடிகர் விஜய் ஆண்டனி, நடிகை ரித்திகா சிங், நடிகை மீனாட்சி செளத்ரி உள்ளிட்டப் பலரும் நடித்துள்ளனர். சென்னையில்…

விஜய் ஆண்டனியின் ‘தமிழரசன்’ திரைப்படம் ஜூன் 16 ஆம் தேதி ஜீ5 தளத்தில் வெளியாகிறது

தேசிய அளவில், 12 ஜூன் 2023: இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் உள்நாட்டு OTTதளமான ZEE5, ‘தமிழரசன்’ திரைப்படத்தின் உலகளாவிய டிஜிட்டல் பிரீமியர் ஜூன் 16, 2023 அன்று வெளியாகும் என அறிவித்துள்ளது. SNS புரொடெக்ஷன் நிறுவனத்தின் கீழ் எஸ். கௌசல்யா ராணி…

விஜய் ஆண்டனி இயக்குநராக அவதாரம் எடுத்திருப்பது வரவேற்க வேண்டியது – இயக்குநர் சசி பாராட்டு

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள ‘பிச்சைக்காரன் 2- ஆன்டி பிகிலி’ படத்தை விஜய் ஆண்டனி இயக்கி, இசையமைத்து, படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக…

‘பிச்சைக்காரன் 2‘ படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய ஸ்டார் நெட்வொர்க்

விஜய் ஆண்டணி ஃபிலிம் கார்ப்பரேஷன் ஃபாத்திமா விஜய் ஆண்டனி வழங்கும் நடிகர் விஜய் ஆண்டனி இயக்குநராக அறிமுகமாகும் 'பிச்சைக்காரன்2' படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை ஸ்டார் நெட்வொர்க் பெற்றுள்ளது நடிகராக தொடர்ச்சியான வெற்றிப்…

பிரமாண்ட செட்டில் படமாக்கப்படும் விஜய் ஆண்டனியின் ‘வள்ளி மயில்’ க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி!

நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில், தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் விஜய் ஆண்டனி நடிக்க, சுசீந்திரன் இயக்கத்தில், 1980 களின் காலகட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகும் “வள்ளி மயில்” படத்தின் க்ளைமாக்ஸ்…

கொலை திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பின் முழு தொகுப்பு!

லைலாவை கொன்றது யார் எனும் ஹேஸ்டேக் சமூக வலை தளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது. கொலை படம் குறித்து பரவும் இந்த செய்தி திரைப்பட ஆர்வம் இல்லா பொது ரசிகர்களுக்கும், படத்தின் மீது பெரும் ஆர்வத்தை தூண்டுவதாக அமைந்துள்ளது. Infiniti Film Ventures…

ஆஹா ஒடிடி-யின் ஆன்யா’ஸ் டுடோரியல் இணைய தொடர் பத்திரிகையாளர் சந்திப்பின் தொகுப்பு!

தமிழின் முன்னணி ஓடிடி தளங்களை கடந்து, தமிழ் மொழிக்கென்றே பிரத்யேகமாக சிறப்பான படைப்புகளை வழங்கி, வெகு வேகமாக வளர்ந்து வருகிறது ஆஹா ஓடிடி தளம். ஆஹா தளத்தின் அடுத்த படைப்பாக வெளியாகிறது ஆன்யா’ஸ் டுடோரியல் இணைய தொடர். இயக்குநர் பல்லவி கங்கி…

‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் நாயாகியாக நடிக்கும் மேகா ஆகாஷ்

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘சலீம்’ திரைப்படம், தமிழ் சினிமாவில் தனிச்சிறப்பான ஒரு திரைப்படமாகும். விமர்சன ரீதியில் பாராட்டுக்களை குவித்த இந்த திரைப்படம், வசூல் ரீதியிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மிகச்சிறப்பான திரைக்கதைக்காகவும்,…

சிவா, ஜீவா நடிப்பில் உருவாகும் காமெடி படம் ‘கோல்மால்’!

ஜாகுவார் ஸ்டுடியோஸ் வினோத் ஜெயின் தயாரிப்பில் பொன்குமரன் இயக்கத்தில் ஜீவா-சிவா இணைந்து கலக்கவிருக்கும் கலகலப்பான குடும்பத் திரைப்படம் ‘கோல்மால்’. ‘மிருகா' படத்தை தயாரித்த ஜாகுவார் ஸ்டுடியோசின் பி.வினோத் ஜெயின் அதிக பொருட்செலவில்…

கோடியில் ஒருவனாக மாறும் விஜய் ஆண்டனி

கடந்த 2௦19ல் வெளியான கொலைகாரன் படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனியின் படம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. அதேசமயம் தமிழரசன், காக்கி, அக்னி சிறகுகள், பிச்சைக்காரன்-2 என தொடர்ந்து அவரது படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன..…