சுந்தர்.சிக்கு குஷ்புவிடம் திட்டு வாங்கிக்கொடுத்த ‘முத்தின கத்திரிக்காய்’ இயக்குனர்..!
நகரம் படத்துக்கு பிறகு நடிப்பே வேண்டாம் என மீண்டும் டைரக்சன் பக்கம் வந்த சுந்தர்.சி தொடர்ந்து ஹிட்டுகளாக கொடுத்து வருகிறார்.. தான் இயக்கிய அரண்மனை படத்தின் இரண்டு பாகங்களிலும் அவர் நடித்தது கூட, இடைவேளைக்குப்பின் வரும் அந்த கேரக்டரில்…