ஜனவரி 26 குடியரசு தினத்தன்று வெளியாகும் விஷாலின் ’வீரமே வாகை சூடும்’
நடிகர் விஷாலின் விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கி வரும் திரைப்படம் ’வீரமே வாகை சூடும்’. அதிகார மட்டதிற்கு எதிராக எளியவன் ஒருவன் போர்க்கொடி தூக்கும் கதைதான் இப்படம்.
இப்படத்தின் படக்குழுவின்…