Reviews பக்ரீத் – விமர்சனம் admin Aug 24, 2019 மிகுந்த கஷ்ட ஜீவனத்துக்கு இடையே விவசாயம் செய்து வருபவர் விக்ராந்த். அவருக்கு தெரிந்த ஒருவரிடம் பக்ரீத் பண்டிகைக்காக வந்து சேர்ந்த ஒட்டகத்தின் குட்டி ஒன்று, விக்ராந்த் வசம் வந்து சேர்கிறது.. அதையும் ஆடு மாடுகளை போல நேசித்து வளர்க்கிறார்…