தற்காப்பு – விமர்சனம்
என்கவுன்டர் சரியா தப்பா என்பதையும் தாண்டி, என்கவுன்டர் நடப்பதற்கான சுயநல அரசியல் அதிகார வர்க்கத்தின் உண்மையான முகத்தை தோலுரித்து கட்ட முயன்றிருக்கிறார்கள்.
இளம் வயதிலேயே என்கவுன்டர் போலீஸ் அதிகாரியான சக்திவேல் வாசு, மேலதிகாரியின்…