மனைவிக்கு ஸ்ரீகாந்தின் பிறந்தநாள் கிப்ட்.. !
அட என ஆச்சர்யபடுத்தி, அமர்க்களப்படுத்தி விட்டார் ஸ்ரீகாந்த்.. இருக்காதா பின்னே..? சொந்தமாக தனது மனைவி வந்தனாவின் பெயரில் ‘கோல்டன் ப்ரைடே’ என்கிற கம்பெனியை துவங்கி ‘நம்பியார்’ என்கிற படத்தையும் தயாரித்து முடித்திருக்கிறார். நேற்று மாலை…