Tamil பார்த்திபனை அசைச்சுக்க முடியாது..! அசைச்சுக்க முடியாது..! admin Jul 10, 2014 பொதுவாக திரைப்பட விழாக்களில் கலந்துகொள்பவர்கள் பலர் சம்பிரதாயமாக பேசி வாழ்த்திவிட்டு அமருவார்கள். ஒருசிலர் படத்தில் பணியாற்றியிருக்கும் தன் சமபந்தப்பட்ட நபரை பாராட்டுவார்கள்.. அதுகூட ஒரு சாதாரண புகழுரை மாதிரிதான் இருக்கும். ஆனால்…