Tamil “சௌகார்பேட்டை’ இயக்குனருக்கு பரிசாக கிடைத்த காரும் பரத் படமும்..! admin Nov 18, 2015 ஆச்சர்யம் தான்.. இயக்குனர் வி.சி.வடிவுடையான் இயக்கிய ‘கண்ணியும் காளையும் செம காதல்’ என்கிற படம் இன்னும் வெளியாவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. ஆனால் இந்த சூழலில் ஸ்ரீகாந்த், ராய்லட்சுமி நடிப்பில் அவர் இயக்கியுள்ள அடுத்த படமான…