Tamil சம்மர் விருந்துக்கு தயாராகும் ‘வடகறி’..? admin Feb 19, 2014 ‘சுப்பிரமணியபுரம்’ படத்தில் இணைந்து நடித்த ஜெய்-சுவாதி ஜோடி, மீண்டும் ‘வடகறி’ என்ற படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்கள். க்ளவுட் நைன் சார்பில் தயாநிதி அழகிரி தயாரிக்கும் இந்தப்படத்தை சரவணராஜன் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா…