Tamil வட்டிராஜா ஹீரோவாக நடிக்கும் ‘உறுமீன்’ admin Feb 26, 2014 ‘ஓடுமீன் ஓட உறுமீன் வரும்வரை காத்திருக்குமாம் கொக்கு’-இது பழமொழி. இதில் உறுமீன் என்ற வார்த்தையை டைட்டிலாக வைத்து ஒரு படம் தயாராகிறது. ‘சூதுகவ்வும்’ படத்தில் நயன்தாராவுக்கு கோயில் கட்டிய, ‘நேரம்’ படத்தில் அடாவடியாக வட்டி வசூலிப்பாரே…