நாய்க்கு மாதம் 25,000 ரூபாய் செலவு செய்யும் அமலா..!
முன்னாள் நடிகை அமலா வாயில்லா பிராணிகளின் மீது அன்பு காட்டுபவர் என்பதும் மிருகவதைக்கு எதிராக தொடர்ந்து போராடி வருபவர் என்பதும் நமக்கு தெரியும். குறிப்பாக நாய்கள் வளர்ப்பதில் இவருக்கு அலாதி பிரியம்.
இவர் தனது வீட்டில் ஆறு இந்திய…