Browsing Tag

tollywood news

மஹத் ராகவேந்திரா, தேவிகா சதீஷ், மானசா சௌத்திரி நடிக்கும் இணையத் தொடர் ‘ஈமோஜி’

தமிழ் சினிமாவின் இளம் திறமையாளரான மஹத் ராகவேந்திரா அடுத்தடுத்து நேர்த்தியான கதைகள் மற்றும் வித்தியாசமான கதாப்பாத்திரங்கள் கொண்ட படங்கள் செய்து வருகிறார். தயாரிப்பின் பல கட்டங்களில் இப்படைப்புகள் இருந்து வரும் நிலையில், அடுத்ததாக தற்போது…

நானி நடிப்பில் உருவாகும் பன்மொழி இந்திய திரைப்படம் ‘தசரா’

நேச்சுரல் ஸ்டார் நானி தொடர்ந்து வித்தியாசமான களங்களில், தரமான வகையிலான படங்களை மட்டுமே தற்போது செய்து வருகிறார். அந்த வகையில் நேர்த்தியான ஆக்சன் மற்றும் மாஸ் கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக ‘தசரா’ அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த ஒடெலா…

ஹாலிவுட் ஸ்டண்ட் கோரியோகிராஃபர் இயக்கத்தில் சமந்தா!

அனைத்து கதாப்பாத்திரங்களிலும் நடிப்பில் மிளிரும் சமந்தா, எந்த ஒரு கதாப்பாத்திரத்தையும் மிக எளிதாக செய்து அசத்திவிடுவார். ஒரு கலைஞராக நடிப்பிலும், கமர்ஷியல் பட நாயகியாகவும் ஒரே நேரத்தில் அசத்துபவர் தான் சமந்தா. தற்போது ஹாலிவுட்…

ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ டிரைலர் வெளியீட்டு விழா

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இதில் நடிகர் சூர்யா கதையின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். சத்யராஜ்…

அமெரிக்க ராணுவத்தில் இணைந்த நடிகை அகிலா நாரயணனின் புதிய சாதனை!

திரைத்துறை உள்ளிட்ட கலைத்துறையில் ஈடுபடுவதையே பலர் சாதனையாக கருதும் நிலையில், கலைத்துறையில் மட்டும் இன்றி ராணுவத்திலும் இணைந்து தமிழ் நடிகை ஒருவர் சாதித்திருக்கிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’காதம்பரி’. சமூக கருத்தை…

15 வருட திரை பயணம்! – நன்றி சொன்ன நடிகர் கார்த்தி

தமிழ் சினிமாவில் ஒரு நாயகனின் அறிமுக படமே மிகப்பெரிய வரலாற்று வெற்றி என்பது மிகவும் அபூர்வம். அதனை 2007-ம் ஆண்டு இதே நாளில் நிகழ்த்திய படம் தான் ‘பருத்தி வீரன்’. இந்தப் படத்தின் மூலமாகவே கார்த்தி நாயகனாக அறிமுகமானார். ஸ்டுடியோ க்ரீன்…

தமிழ் சினிமாவில் புதிய தாக்கத்தை ஏற்படுத்த வரும் ‘ஃபாரின் சரக்கு’

பல்வேறு துறையில் சாதித்த பலர் சினிமா மீது இருக்கும் ஆர்வத்தினால் திரைத்துறையில் நுழைந்து சாதித்து வருகிறார்கள். அந்த வகையில், கப்பலில் பணியாற்றிய மூன்று இளைஞர்கள் சினிமா மீது உள்ள ஆர்வத்தின் காரணமாக தங்களது சொந்த முயற்சியில் திரைப்படம்…

‘அன்சார்டட்’ படத்திற்காக 17 முறை காரில் அடிபட்டேன் – ஹாலிவுட் நட்சத்திரம் டாம்…

‘ஸ்பைடர்மேன் நோ வே ஹோம்’ படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து, உலகம் முழுக்க பிரபல நட்சத்திரமாக மாறியிருக்கும் நடிகர் டாம் ஹாலந்த் அடுத்ததாக, Sony Pictures Entertainment வெளியிடும் ‘அன்சார்டட்’ ஆக்சன் அட்வெஞ்சர் படம் மூலம்,…

‘மகான்’ படத்திற்காக விக்ரம் ரசிகர்கள் மேற்கொண்ட மோட்டார் சைக்கிள் பேரணி

சீயான் விக்ரமின் 60வது படமான ‘மகான்’ திரைப்படம் பிப்ரவரி 10ஆம் தேதி நள்ளிரவு பிரைம் வீடியோவில் வெளியாகி பிளாக்பஸ்டர் வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து ஒருமித்தமாக பெரும் பாராட்டுகளைப் குவித்து…

’கடைசி விவசாயி’ விமர்சனம்

நடிகர்கள் : நல்லாண்டி, விஜய் சேதுபதி, யோகி பாபு, முனீஸ்வரன், ரைச்சல் ரெபக்கா பிலிப் இசை : சந்தோஷ் நாராயணன், ரிச்சர்ட் ஹார்வி ஒளிப்பதிவு : எம்.மணிகண்டன் தயாரிப்பு : எம்.மணிகண்டன் இயக்கம் : எம்.மணிகண்டன் தமிழகத்தில் உள்ள ஒரு கிராமம்.…