Browsing Tag

tollywood news

அயோத்தியில் வெளியிடப்படும் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ பட டீசர்

'பாகுபலி' படத்தின் மூலம் உலக அளவிலான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் பிரபாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஆதி புருஷ்' எனும் படத்தின் டீசர் மற்றும் போஸ்டர் வெளியிடப்படும் இடமும், தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.…

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ‘காட்ஃபாதர்’ பட சிங்கிள் ட்ராக் வெளியீடு

மெகா ஸ்டார் சிரஞ்சீவியும், பாலிவுட் மெகா ஸ்டார் சல்மான் கானும் இணைந்து நடித்திருக்கும் 'காட்ஃபாதர்' படத்தில் இடம்பெற்ற ''தார் மார் தக்கரு மார்.." என தொடங்கும் சிங்கிள் ட்ராக் வெளியானது. தெலுங்கு மற்றும் இந்தியில் இந்த பாடல் வெளியாகி…

நாகசைதன்யா- வெங்கட்பிரபு இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு நாளை தொடக்கம்!

இயக்குநர் வெங்கட்பிரபு- நடிகர் நாகசைதன்யா இருவரும் புதிய படத்திற்காக இணைய இருக்கிறார்கள் என்ற அறிவிப்பு வந்ததில் இருந்து இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. ’NC22’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படம்…

ரியல் ஸ்டார் உபேந்திராவின் பிறந்த நாள் பரிசாக வெளியாகியிருக்கும் ‘கப்ஜா’ பட டீசர்

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'கப்ஜா' படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. ரியல் ஸ்டார் உபேந்திராவின் பிறந்த நாளை முன்னிட்டு, இப்படத்தின் டீசரை ‘பாகுபலி’…

நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் மலையாள திரைப்படம் ‘சேஷம் மைக்-இல் ஃபாத்திமா’

The Route & Passion studios தயாரிப்பில், நடிகை கல்யாணி பிரியதர்ஷன் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, மனு C குமார் இயக்கும் புதிய மலையாள திரைப்படம் ‘சேஷம் மைக்-இல் ஃபாத்திமா’ படத்தின் அறிவிப்பை தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக…

ரசிகர்களின் வரவேற்பால் சோசியல் மீடியாவில் டிரெண்டிங்கான விஷ்ணு மஞ்சுவின் ‘ஜின்னா’ பட டீசர்!

மஞ்சு விஷ்ணுவின் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜின்னா’ திரைப்படத்தின் டீசர் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதோடு, சோசியல் மீடியாவிலும் டிரெண்டாகி வருகிறது. மஞ்சு விஷ்ணு ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் பாலிவுட்…

டர்மெரிக் மீடியா மற்றும் ஆஹா ஓடிடி இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம்!

20 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தயாரிப்பு நிறுவனமான டர்மெரிக் மீடியா மற்றும் பிரபல தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் திரு.அல்லு அரவிந்தின் ஓடிடி தளமான ஆஹா தமிழ் இணைந்து, இன்னும் பெயரிடப்படாத ஒரு புதிய…

வெற்றிமாறனின் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராகிறது!

RS Infotainment & Red Giant Movies, எல்ரெட் குமார் & உதயநிதி ஸ்டாலின் வழங்கும், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய்சேதுபதி வாத்தியார் பாத்திரத்திலும் & சூரி முதன்மை பாத்திரத்திலும் நடிக்கும் 'விடுதலை' படம் இரண்டு பாகங்களாக…

ஆஹா தமிழுடன் ஜீவா முதல் முறையாக இணையும் விளையாட்டு நிகழ்ச்சி!

உலகளாவிய தமிழர்களுக்கான நூறு சதவீத பிரத்யேக பொழுதுபோக்கு அம்சங்களுடன் இயங்கி வரும் ஆஹா டிஜிட்டல் தளம், இளம் தலைமுறை ரசிகர்களுக்காக 'சர்க்கார் வித் ஜீவா' எனும் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்துகிறது. விளையாட்டை மையப்படுத்திய இந்த நிகழ்ச்சியை…

‘பிரம்மாஸ்திரா பாகம் 1’ படத்தின் தமிழ் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

Fox Star Studios, Dharma Productions, Prime Focus மற்றும் Starlight Pictures இணைந்து வழங்க, அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன், நாகார்ஜுனா முக்கிய பாத்திரங்களில் நடிப்பில் இந்தியாவின் பிரமாண்ட படைப்பாக பெரும்…