தொப்பி – விமர்சனம்
களவாடுதலையே குலத்தொழிலாக கொண்ட பழங்குடியின மக்கள் கூட்டத்தில் இருந்து, தங்கள் மீதுள்ள திருடர் முத்திரையை மாற்றவேண்டும் என்பதற்காகவே, போலீஸ் ஆகவேண்டும் என்கிற லட்சிய வெறியுடன் அதற்கான படிப்பு, தேர்வு என குறிக்கோளுடன் இருக்கிறார் வாலிபரான…