Slide Post சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’ – லிங்குசாமியுடன் கூட்டணி சேர்ந்தது “யுடிவி” admin Jan 14, 2014 லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மும்பையில் 35 நாட்கள் விறுவிறுப்பாக நடந்து முடிந்திருக்கிறது. இந்தப்படத்தில் அழகாக தாடி வளர்த்து ‘நந்தா’ படத்தில் இருந்ததைப்போல ஆளே மாறியிருக்கிறார் சூர்யா.…