Browsing Tag

Thirupathi

“ரஜினி ரேஞ்சுக்கு பில்டப் பண்ணாதீர்கள்” – அறிமுகங்களுக்கு பேரரசு வேண்டுகோள்

இப்போதெல்லாம் தாங்கள் நடிக்கும் முதல் படத்திலேயே ரஜினி அளவிற்கு பில்டப் பாடலை அறிமுக பாடலாக வைத்து நடிக்கிறார்கள். ஆனால் முதல் படத்திலேயே ரஜினி, விஜய், அஜீத் ரேஞ்சுக்கு பாடல்களை வைக்காதீர்கள் அது படம் பார்க்க வருபவர்களை எரிச்சல் ஊட்டும்…