Articles பூப்பாதையும் சிங்கப்பாதையும் – விஜய் பிறந்தநாள் கட்டுரை admin Jun 22, 2014 ரஜினிக்குப் பிறகு குழந்தைகள் விரும்பும் நடிகர்களில் முக்கியமான இடத்தை பிடித்திருப்பவர் என்றால் அது விஜய்தான். நடனமா, ஆக்ஷனா இல்லை காமெடியா... எது என்று தெரியாது. வீட்டில் நான்கு குழந்தைகள் இருந்தால் இரண்டு பேர் விஜய் ரசிகர்களாகவே…