நாளை திருடன் போலீஸ் இசைவெளியீட்டு விழா..!
சிறிது காலம் படத்தயாரிப்பில் ஈடுபடாமல் இருந்த சரண், இப்போது மீண்டும் தயாரிப்பில் இறங்கி கிட்டத்தட்ட படப்பிடிப்பையும் நடத்தி முடித்து விட்டார். படத்தின் பெயர் 'திருடன் போலீஸ்'. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் இப்போது முழுவீச்சில்…