Browsing Tag

Thilakan

திலகன் – சரித்திரம் படைத்த ஒரு மகாநடிகன்

மறைந்த மலையாள குணச்சித்திர நடிகரான திலகனின் பிறந்த நாளை(ஜூலை-15) முன்னிட்டு அவரது வாழ்க்கை வரலாறை பதிவுசெய்யும் விதமாக எழுதப்பட்டதான் இந்த கட்டுரை.. திலகனை ஒரு பிறவிக் கலைஞன் என்று சொன்னால் அது உண்மையின் இன்னொரு வார்த்தையாகத்தான்…