’சேத்துமான்’ படப்புகழ் தமிழ் இயக்கத்தில் ‘கனா’ புகழ் தர்ஷன்- ’ஹிருதயம்’ தர்ஷனா ராஜேந்திரன் நடிக்கும்…
நாவல்களை திரைப்படங்களாக மாற்றி தமிழ் சினிமா பெருமையின் உச்சத்தை தொட்டுள்ளது. பல ஆண்டுகளாக ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்த 'முள்ளும் மலரும்' போன்ற தலைசிறந்த படைப்புகளை நாம் பார்த்திருக்கிறோம். சமீபத்திய ஆண்டுகளில், அற்புதமான நாவல்களை…