’நெஞ்சுக்கு நீதி’ விமர்சனம்
மூன்று பள்ளி சிறுமிகள் காணாமல் போக, அவர்களில் இரண்டு சிறுமிகள் கொலை செய்யப்படுகிறார்கள். மற்றொரு சிறிமியின் நிலை என்ன என்பது தெரியாத சூழலில், அந்த வழக்கை ஐபிஎஸ் அதிகாரி உதயநிதி விசாரிக்கிறார். அந்த சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமையின் பின்னணி…