அமெரிக்காவில் ‘கபாலி’யின் சிறப்பு காட்சியை ரசித்த ரஜினி..!
நாளை உலகமெங்கும் ‘கபாலி’ படம் வெளியாக இருக்கிறது. ரசிகர்களின் ஆரவாரத்தை பார்க்கும்போது தீபாவளி முன்கூட்டியே வந்ததுபோலத்தான் இருக்கிறது.. இந்தநிலையில் படம் எப்படி வந்திருக்குமோ என்கிற பதைபதைப்பும் ரசிகர்களுக்கு இல்லாமல் இல்லை.. ஆனால் அந்த…