“பொங்கலை புறக்கணியுங்கள்” ; தங்கர் பச்சான் வேண்டுகோள்..!
“நீ என்னவாகப் போகிறாய் என மாணவர்களைப் பார்த்து கேட்கும் ஆசிரியர்களிடம் எந்த ஒரு மாணவனும் நான் விவசாயம் செய்யப் போகிறேன் என சொல்வதில்லை. எந்த ஒரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் விவசாயியாக மாற வேண்டும் என்று விரும்புவதில்லை.இந்த அளவில்தான்…