மறைந்தது ஒரு மாணிக்கம்…!
இன்று காலை உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இயக்குனர் பாலுமகேந்திரா சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். ஒரு ஒளிப்பதிவாளராக, கதாசிரியராக, தலைசிறந்த இயக்குனராக தமிழ்சினிமாவில் தனது அரிய பங்களிப்புகளை விட்டுச் சென்றிருக்கும்…