Browsing Tag

telugu movie aadhi purush

ராமர் பிறந்த பூமியில் வெளியிடப்பட்ட ‘ஆதி புருஷ்’ பட டீசர்!

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் நடிகர் பிரபாஸின் 'ஆதி புருஷ்' படத்தின் டீசர் மற்றும் ஐம்பதடி உயர போஸ்டர், ராமரின் பிறந்த பூமியான அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் பிரம்மாண்டமான முறையில் வெளியிடப்பட்டது. பாலிவுட்டின் முன்னணி…

அயோத்தியில் வெளியிடப்படும் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ பட டீசர்

'பாகுபலி' படத்தின் மூலம் உலக அளவிலான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் பிரபாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஆதி புருஷ்' எனும் படத்தின் டீசர் மற்றும் போஸ்டர் வெளியிடப்படும் இடமும், தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.…