Let us not relate this to any political significance or propaganda for the forthcoming parliament elections. This is purely a song of dedication from a farmer to the ‘Rain God’. The single track of Goundamani’s comeback movie ’49 O’…
உலகத்தின் மூலைமுடுக்கில் இருக்கும் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருப்பது இரண்டு படங்கள்.. ஒன்று நம்ம சூப்பர்ஸ்டாரின் கோச்சடையான்.. இன்னொரு படம் ’49-ஓ’. பின்னே... ஒரு சிறிய இடைவெளிக்குப் பின்னர் நம் கவுண்டமணி கதைநாயகனாக(வும்) களம்…