Browsing Tag

Tamil Nadu State Film Award

தமிழக அரசின் 10 விருதுகளை அள்ளிய ஜே.எஸ்.கே.பிலிம்ஸ்..!

தரமான படங்களை தொடர்ந்து தயாரித்து வழங்கி வரும் ஜே.எஸ்.கே பிலிம் கார்பொரேஷன் நிறுவனம், நேற்று தமிழக அரசாங்கம் அறிவித்து இருந்த மாநில விருதுகள் 10 விருதுகளை பெற்று இருக்கிறது. அவை பின் வருமாறு.. சிறந்த படம் (2014) – குற்றம் கடிதல்…