தமிழ்நாடு திரைப்பட விழா (TNFF)-வின் 2வது பதிப்பு! – 22 நாடுகளில் இருந்து 75 திரைப்படங்கள்…
தமிழ்நாடு திரைப்பட விழா (Tamil Nadu Film Festival - TNFF) என்ற பெயரில் சென்னையில் நடத்தப்படும் சர்வதேச திரைப்பட விழா கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக இத்திரைப்பட விழாவின் முதல் பதிப்பு ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது.…