பரபரப்பான கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ள ‘வில்’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு
Foot Steps Production தயாரிப்பில், Kothari Madras International Limited இணைந்து வழங்க, இயக்குநர் S சிவராமன் இயக்கத்தில், சோனியா அகர்வால், விக்ராந்த் நடிப்பில், முழுமையான கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் ’வில்’ (உயில்).
இப்படம்…