Browsing Tag

tamil movie vaathi

8 நாட்களில் 75 கோடி வசூல் – மகிழ்ச்சியில் வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லூரி

நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழில் வெளியாகும் படங்கள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகும்போது அங்கேயும் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது. அவருக்கென அங்கே தனியாக ரசிகர் வட்டமே உருவாகியுள்ளது. இந்தநிலையில்…

தனுஷின் புதிய திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது

தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தனுஷை வைத்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அப்படத்திற்கு தமிழில் ‘வாத்தி’ என்றும்…