Browsing Tag

tamil movie rajini

பெயரால் எந்தப்படமும் ஜெயிக்காது – ‘ரஜினி’ பட விழாவில் கே.ராஜன் பேச்சு

வைத்தியநாதன் ஃபிலிம் கார்டன் நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தயாரிப்பில், இயக்குநர் ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில், விஜய் சத்யா, ஷெரீன் நடித்துள்ள திரைப்படம் ‘ரஜினி’. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் பெயரில் ஒரு அருமையான ஆக்சன் கமர்சியல் கலந்த…