பவுடர் படத்தின் முதல் பாடல் ”ரத்த தெறி தெறி” ஜூன் வெளீயீடு
நடிகர் சாருஹாசனை வைத்து தாதா 87 திரைப்படத்தை இயக்கியவரும், வெள்ளிவிழா நாயகன் மோகன்-குஷ்பு நடிப்பில் ஹரா படத்தை இயக்கி வருபவருமான விஜய் ஸ்ரீ ஜி, நிகில் முருகன் நடிக்கும் பவுடர் படத்தை இயக்கியுள்ளார்.
கடந்த 27 வருடங்களாக தமிழ் மற்றும்…