ரசிகர்களிடம் வரவேற்பை குவிக்கும் ’போகுமிடம் வெகு தூரமில்லை’ ஃபர்ஸ்ட் லுக்!
ஷார்க் 9 பிக்சர்ஸ் சார்பில் சிவா கிலாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, அறிமுக இயக்குநர் மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், மனதை உருக வைக்கும் அழகான திரைப்படமாக உருவாகியிருக்கும் படம்…