இந்த 5 காரணங்களுக்காக ‘ஓ மை டாக்’ படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும்
அமேசான் ஒரிஜினலாக வெளியாகியிருக்கும் ‘ஓ மை டாக்’ திரைப்படம் ரசிகர்களிடம் மட்டும் இன்றி ஊடகத்தினரிடம் நல்ல வரவேற்பையும், பாராட்டையும் பெற்று வருகிறது. இப்படத்தில் சிம்பா என்ற நாய்க்குட்டிக்கும், அர்ஜுன் என்கிற சிறுவனுக்கும் இடையேயான கதையை…