’மிக மிக அவசரம்’ படம் போல் ‘நூடுல்ஸ்’ படமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் – தயாரிப்பாளர்…
ஷீலா ராஜ்குமார், ஹரிஷ் உத்தமன் நடிப்பில் அருவி மதன் இயக்கியிருக்கும் படம் ‘நூடுல்ஸ்’. அருண் பிரகாஷ் தயாரித்திருக்கும் இப்படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநரும் தயாரிப்பாளருமான சுரேஷ் காமட்சி வெளியிடுகிறார்.
இது குறித்து கூறிய…