‘காடப்புறா கலைக்குழு’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் தொகுப்பு!
சக்தி சினி புரொடக்ஷன்ஸ் சார்பில், டாக்டர்.முருகானந்தம் வீரராகவன், டாக்டர். சண்முகப்பிரியா முருகானந்தம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராஜா குருசாமி இயக்கத்தில், முனீஸ்காந்த், காளி வெங்கட் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, கிராமத்துக் கரகாட்ட…