’4 இடியட்ஸ்’ மூலம் மீண்டும் தயாரிப்பில் இறங்கிய லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ்!
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ், பல வெற்றி படங்களை தயாரித்த நிலையில், அதன் நிறுவனர்களின் மறைவுக்குப் பிறகு அந்நிறுவனம் திரைப்பட தயாரிப்பை நிறுத்தி விட்டது. இந்த நிலையில், லக்ஷ்மி மூவி…