Browsing Tag

tamil film poosandi varan

மலேசிய மக்களை கவர்ந்த ‘பூச்சாண்டி’ – ’பூசாண்டி வரான்’ தலைப்பில் தமிழகத்தில் ரிலீஸாகிறது

ட்ரையம் ஸ்டுடியோ மலேசிய பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆண்டி தயாரித்துள்ள ’பூச்சாண்டி’ என்ற தமிழ் படம் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி ’பூசாண்டி வரான்’ என்ற பெயரில் தமிழ்நாட்டில் வெளியாக இருக்கிறது. இப்படம் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி மலேசியாவில்…