’அந்தகன்’ படத்திற்காக பிரஷாந்துடன் கைகோர்த்த பிரபு தேவா!
டாப்ஸ்டார் பிரஷாந்த் நடித்து வரும் ’அந்தகன்’ திரைப்படத்தை மிகுந்த பொருட்செலவில் ஏராளமான முன்னணி நட்சத்திரங்களுடன், தயாரித்து இயக்கி வருகிறார் நடிகரும், இயக்குனருமான தியாகராஜன்.
'அந்தகன்' படம் முழுவதும் முடிந்த நிலையில் இறுதிகட்ட…