Browsing Tag

tamil cinema news

பிரியா பவானி சங்கருக்கு தைரியம் கொடுத்த ‘ஓ மணப்பெண்ணே’!

தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘பெல்லி சூப்புலு’ படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள ‘ஓ மணப்பெண்ணே’ படத்தில் ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் நடித்துள்ளனர். கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ள இப்படத்தை A Studios சார்பில் கொனேரு…

பட்டையை கிளப்பும் ’ஜெய் பீம்’ படத்தின் “பவர்…” பாடல்!

தா.செ.ஞானவேல் எழுதி இயக்கியிருக்கும் ’ஜெய் பீம்’ திரைப்படத்தை சூர்யா - ஜோதிகா தம்பதியின் 2டி எண்டெர்டெய்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. . உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருக்கும் ப்ரைம் சந்தாதாரர்கள், தீபாவளியை…

சுரேஷ் ரவி, ஆஷா கவுடா நடிக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம்! – பூஜையுடன் தொடங்கியது

கோலிவுட்டில் அறிமுக இயக்குநர்கள் பலர் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார்கள். இதற்கு காரணம், அவர்கள் கையாளும் கதைக்களமும் அதை திரைப்படமாக கொடுக்கும் விதமும் தான். அந்த வரிசையில் விரைவில் இடம் பிடிக்கப்போகிறார் ஜி.வி.பெருமாள் வரதன்.…

கூர்மையான வசனங்களால் கவனம் ஈர்த்த ‘ஜெய் பீம்’ டீசர்

அதிக எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் நீதிமன்ற வழக்காடலைக் கதைக்களமாகக் கொண்ட ஜெய் பீம் திரைப்படத்தின் டீஸரை அமேசான் ப்ரைம் வீடியோ வெளியிட்டுள்ளது. சூர்யா நாயகனாக நடிக்க டி ஜே ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தை சூர்யா - ஜோதிகா தம்பதியின்…

அதர்வா முரளி கெளரவ வேடத்தில் நடிக்கும் முதல் படம்!

’குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்’, ‘வானவராயன் வல்லவராயன்’ படங்களை இயக்கிய ராஜாமோகன் ‘அட்ரஸ்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த நாட்டில் ‘அட்ரஸ்’ இல்லாத ஒரு ஊர். ஆமாம், 1956-ல் மொழிவாரி மாநிலமாக பிரிக்கிற போது தமிழ்நாட்டுக்கும்…

இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘நெஞ்சுக்கு நீதி’

உதயநிதி ஸ்டாலின் நடிக்க இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார் என்று அறிவிப்பு வெளியான நாள் முதலே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்த நிலையில் தற்போது “நெஞ்சுக்கு நீதி” என இப்படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக…

மனோஜ் பீடா இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’

Labrynth Films தயாரிப்பு நிறுவனம் தமிழ் திரைத்துறையில் 'வஞ்சகர் உலகம்' திரைப்படத்தின் மூலம், தனது பயணத்தை துவங்கியது. தற்போது இயக்குநர் மனோஜ் பீடா இயக்கத்தில் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படத்தை நடிகர் சந்தானத்தின் நடிப்பில் தயாரித்துள்ளது.…

‘இன்ஷா அல்லாஹ்’ விமர்சனம்

நடிகர்கள் : கவிஞர் விக்ரமாதித்யன், பகவதி அம்மாள், அப்துல் சலாம், நரேன் பாலாஜி மற்றும் பலர் ஒளிப்பதிவு : டி.எஸ்.பிரசன்னா இயக்க்ம : சீர்காட்சி பக்கிள் பாண்டியன் பாஸ்கரன் தயாரிப்பு : நேசம் எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் இஸ்லாம்…

’உடன்பிறப்பே’ விமர்சனம்

நடிகர்கள் : ஜோதிகா, சமுத்திரக்கனி, சசிகுமார், சூரி, கலையரசன் மற்றும் பலர் இசை : டி.இமான் ஒளிப்பதிவு : வேல்ராஜ் இயக்கம் : இரா.சரவணன் தயாரிப்பு : சூர்யா, ஜோதிகா அண்ணன் சசிகுமாரும், அவருடைய தங்கை ஜோதிகாவும் ஒருவருக்கொருவர் அளவுக்கு…