‘ஃபெமினா மிஸ் இந்தியா தமிழ்நாடு’ பட்டத்தை வென்ற நடிகை ஷிவானி ராஜசேகர் ‘மிஸ் இந்தியா’ போட்டியில்…
நடிகர்கள் டாக்டர் ராஜசேகர் மற்றும் ஜீவிதா ராஜசேகர் ஆகியோரின் மூத்த மகளான நடிகை ஷிவானி ராஜசேகர், மிஸ் இந்தியா போட்டியில் தமிழகம் சார்பில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் 30, 2022 அன்று அவர் ஃபெமினா மிஸ் இந்தியா தமிழ்நாடு…