திருக்குறள் பாமர மக்களைச் சென்றடையவில்லை – நடிகர் சிவகுமார் பேச்சு
திருக்குறள் சாதாரண பாமர மக்களைச் சென்றடையவில்லை என்று ஒரு நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் பேசினார்.இதுபற்றிய விவரம் வருமாறு:
தமிழ் மொழியை வளர்ப்பதற்கும் தமிழ் இலக்கிய முயற்சிகளை ஊக்கமூட்டுவதற்கும் கனடாவில் இயங்கிவரும் கனடா 'தமிழ்…