ஹேப்பி பர்த்டே சுராஜ் வெஞ்சாரமூட்…!
மலையாள சினிமா சம்பந்தப்பட்ட எந்த விழாவானாலும் அதில் மம்முட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி என அனைவரையும் அவர்களைப்போலவே அவர்கள் முன்னிலையிலேயே மிமிக்ரி செய்து காண்பிக்கும் தைரியமான திறமைசாலி ஒருத்தர் இருக்கிறார் அவர் தான் மலையாள நகைச்சுவை…