தெறிக்க விடும் கபாலி டீசர்…!
பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘கபாலி’.. கலைபுலி தாணு இந்தப்படத்தை தயாரித்துள்ளார். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த கபாலி படத்தின் டீசர் இன்று காலை 11 மணி அளவில் யூ டியூப்பில் வெளியானது. ஒரு ரஜினி…