விநாயகர் சதுர்த்திக்காக நயன்தாராவை வளைத்த சன் டிவி…!
நயன்தாராவை அவரைத்தவிர யாரும் புரிந்துகொள்ள முடியாது என்பது உண்மை தான். பெரிய ஹீரோக்கள், பெரிய இயக்குனர்கள் என தேடி வரும் வாய்ப்பை ஒதுக்கி விட்டு, அறிமுக இயக்குனர்கள், கதையின் நாயகி வேடம், சின்ன ஹீரோக்கள் என புது ரூட்டில் ஓட…