செளந்தர்யா உருவாக்கிய இந்தியாவின் முதல் குரல் சமூக வலைதள செயலி ‘ஹுட்’ (Hoote)
எழுத படிக்காத தெரியாதவர்களும் தங்களது தகவல்களை பிறருக்கு பரிமாறிக் கொளவதற்கான ஒரு எளிமையான சமூக வலைதள செயலியை ரஜினிகாந்தின் மகளும், திரைப்பட இயக்குநர் மற்றும் தொழில்முனைவரான செளந்தர்யா விசாகன் அறிமுகப்படுத்தியுள்ளார்.
தொழில் வல்லுநர்,…