வங்காள சினிமா நட்சத்திரம் சுசித்ரா சென் காலமானார்
வங்காள சினிமாவின் இரண்டு அடையாளச் சின்னங்களாக கருதப்படுபவர்கள் இயக்குனர் சத்யஜித் ரேயும் நடிகை சுசித்ரா சென்னும் தான். இந்திய சினிமாவை உலக தரத்திற்கு உயர்த்திய சத்யஜித்ரே கடந்த 1992ஆம் வருடம் காலமாகிவிட்டார். வங்கத்து சினிமாவின்…