Browsing Tag

stonebench

மீண்டும் இயக்குநர் ஹரியுடன் கைகோர்த்த நடிகர் விஷால்!

‘தாமிரபரணி’ மற்றும் ‘பூஜை’ என்று ஹரி இயக்கத்தில் இரண்டு படங்களில் நடித்திருக்கும் விஷால் தற்போது மூன்றாவது முறையாக அவருடன் இணைந்துள்ளார். ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் நிறுவனங்கள், இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார்…