இலங்கை அகதிகள் முகாம்களில் டைரக்டர் மு.களஞ்சியம் உதவி…!
திரைப்பட இயக்குனர் மு.களஞ்சியம் ஏற்கனவே தமிழர் நலம் பேரியக்கம் என்கிற அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார்.. இந்த அமைப்பு மூலமாக, புலம் பெயர்ந்து வந்து, இங்கு அகதிகளாக தங்கியுள்ள ஈழத்தமிழர்களுக்கு அவ்வப்போது கல்வி உதவி உட்பட பல உதவிகளை…